அருணாச்சல், அசாமில் நிலநடுக்கம்

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019
Share
Advertisement
அருணாச்சல்,அசாம், பூகம்பம்,

கவுகாத்தி: அசாம், அருணாச்சல் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சில பகுதிகளில் மிதமான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு காமேங் மாவட்டத்தை மையமாக வைத்து பிற்பகல் 2.52 மணியளவில் பூகம்பம் ஏற்பட்டது. அசாம் தலைநகர் கவுகாத்தி, நாகாலாந்தின் திமாப்பூர் பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட பாதிப்பு, சேதம் குறித்து உடனடி தகவல் இல்லை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X