முட்டை,கோழி சைவம்:சிவசேனா எம்.பி.,விருப்பம்

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (43)
Advertisement


புதுடில்லி: கோழி இறைச்சி மற்றும் முட்டையை சைவமாக கருத வேண்டும் என சிவசேனா கட்சி ராஜ்யசபா எம்.பி.,. சஞ்சய்ராத் வேண்டுகோள் விடுத்துள்ளார்






அவர் டுவிட்டரில் கூறியதாவது: கோழி மற்றும் முட்டையை சைவமாக கருத்தி்ல் கொள்ள வேண்டும். இது குறித்து ஒரு மித்த கருத்தை உருவாக்க வேண்டும் என மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தை கேட்டுக்கொண்டார்.





மேலும் அவர் கூறுகையில், தான் மகாராஷ்டிராவில் நந்துபார் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்திற்கு சென்ற போது அக்கிராம மக்கள் எனக்கு உணவு பரிமாறினர். அந்த உணவு குறித்து கேட்டதற்கு இது ஆயுர் வேத கோழி எனவும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்களில் இருந்தும் விடுபட முடியும் எனவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

ஏற்கனவே ஆயுர்வேத முட்டை குறித்து சரண்சிங் பல்கலைகழகம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறது. மாட்டிறைச்சியை காளானாக கருத வேண்டும். இதற்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜூலை-201916:37:52 IST Report Abuse
வேதவல்லி எப்படித்தான் முத்து முத்தா சிந்தனையை உதிர்க்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
rm -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-201912:10:52 IST Report Abuse
rm Beef= KalaanChicken = vegetablesEgg= eggplantNon veg = நான் veg
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
20-ஜூலை-201911:30:58 IST Report Abuse
pradeesh parthasarathy எவ்வளவு நாள் தான் டா ஆசையை அடக்கி வைக்க முடியும் ... அதுவும் மறச்சு மறச்சு சாப்பிட முடியும் ... அதனால் கொஞ்சம் சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X