பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: தனி அலுவலர் நியமனம்

Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை: விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி தமிழகத்தின் 33-வது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இம்மாவட்டத்திற்கு தனி அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரண் குராலா நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. புதிய கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்படும் வரை மாவட்ட நிர்வாக பொறுப்பை தனி அலுவலர் கவனிப்பார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஜூலை-201921:20:50 IST Report Abuse
Bhaskaran இதே தமிழ்நாட்டு athigaari யா இருந்தா கொஞ்சம் காசு பார்த்துடுவாரு
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
19-ஜூலை-201921:36:12 IST Report Abuse
Jaya Ramஇப்படியே சொல்லி சொல்லி தானே தமிழ் நாட்டையும் தமிழர்களையும் ஊழல் நிறைந்த மாநிலமாக்கி விட்டீர்கள் முதலில் நீங்கள் சட்டத்தினை மதித்து நடந்து லஞ்சம் கொடுக்காமல் வாழ பழகுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X