கர்நாடக சட்டசபை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

Updated : ஜூலை 19, 2019 | Added : ஜூலை 19, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடக சட்டசபை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார்.



latest tamil news



கர்நாடக மாநிலத்தில் பரப்பரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. சட்டசபையில் பெரும்பான்மை நிருபிக்க மாநில கவர்னர் முதல்வர் குமாரசாமிக்கு இரண்டு முறை கடிதம் எழுதினார். இரண்டு முறையும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.


latest tamil news




இந்நிலையில் திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த ஆளுங்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆளும் கூட்டணி அரசின் கோரிக்கைக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவாதம் நடைபெற்றது. மேலும் காங்கிரஸ், ம.ஜ.த.,கட்சியினர்சபையின் மையப்பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சபாநாயகர் திங்கட்கிழமை வரையில் ஒத்தி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-ஜூலை-201910:52:35 IST Report Abuse
A.George Alphonse இவர்கள் அரசியலில் மிக மிக விவரமான மனிதர்கள். யாரையும் மதிப்பவர்கள் இல்லை. மதித்தால் இதுபோன்ற மகா கீழ்த்தரமான அரசியல் நடத்த மாட்டார்கள். இந்த அரசியல் வாதிகள் வாக்களித்த மக்களை துச்சமாக எண்ணி இதுபோன்ற நாடகத்தை சட்ட மன்றத்தில் அரங்கேற்றி வருகிறார்கள்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
20-ஜூலை-201910:34:01 IST Report Abuse
Anand எப்படியும் ஆட்சி கவிழ்ந்து குமாரசாமியும் சித்தராமைய்யாவும் உன்னாலே நான்கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என ஒருவரை ஒருவர் சேற்றை வாரி அடித்துக்கொள்ளப்போகிறார்கள்...செம காமெடியா இருக்கும்.
Rate this:
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
20-ஜூலை-201906:38:13 IST Report Abuse
RR Iyengar பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஜனநாயக படுகொலை அது இதுனு ஒரே புலம்பல். "ஆக காட்பாடி கட்டப்பா பதவி விலக வேண்டும்" எத்தனை முறை சொடலை புலம்பி இருக்கார்... இத்தனை வருஷத்துல எத்தனை ஜனநாயக படுகொலைகள் நடந்திருக்கு ... வரலாறு முக்கியம் அமைச்சரே ... உங்களுக்கு வந்தா ரத்தம் பாஜகவுக்கு வந்தா தக்காளி சட்னி ... ஆமா அதென்ன எதுக்கெடுத்தாலும் மக்கள் விருப்பம் மக்கள் முடிவு நீங்களாவே கூவுறீங்க ... அப்படியெல்லாம் எதுவுமில்லை ... ஆட்டைய போட்ட காசு நிறைய இருக்குறதால உழைக்க வேண்டிய அவசியமில்லாம தினம் ஒரு கருத்து சொல்லிக்கிட்டு ... என்ன கொடுமை தமிழா இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X