பதிவு செய்த நாள் :
பிரதமருக்கு யோசனை சொல்லுங்க

புதுடில்லி: தன் சுதந்திர தின உரையில், பேச வேண்டிய கருத்துகள் குறித்து பரிந்துரைக்குமாறு, பொதுமக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 பிரதமர், மோடி, சுதந்திர தின உரை, யோசனை,சொல்லுங்க


அடுத்த மாதம், 15ல், 73வது சுதந்திர தினம்

கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, 2வது முறையாக பதவி ஏற்ற பின், முதல் முறையாக, டில்லி செங்கோட்டையில் இருந்து, சுதந்திர தினஉரையாற்றவுள்ளார்.கடந்த 4ஆண்டுகளாக, தன் சுதந்திர தின உரையில் பேச வேண்டியவை குறித்து, மக்களின் கருத்துகளை அவர் கேட்டு வருகிறார்.இந்த ஆண்டும், தன் உரை குறித்து,மக்கள் தங்கள் பரிந்துரைகளை வழங்கலாம் என, அறிவித்து உள்ளார்.'இதன் மூலம், சாமானிய மக்களின் சிந்தனை, 130 கோடி மக்களையும் சென்றடையும்' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கான அறிவிப்பு, பிரதமரின், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிடபட்டு

Advertisement

உள்ளது.'நமோ' செயலியில், தனியாக திறக்கப் பட்டு உள்ள பிரத்யேக பகுதியில், மக்கள் தங்கள் பரிந்துரைகளை பிரதமரிடம் தெரிவிக்கலாம்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
20-ஜூலை-201923:26:48 IST Report Abuse

PANDA PANDIஒரு யோசனை STOP JAI SRI RAM ATTACK. STOP RELIGIOUS BASED ACTIVITIES. STOP COW ATTACK. STOP UNREALISTIC SPEECH. STOP INDIRECT INJECTION TO CITIZEN. STOP STOP PLEASE STOP. போதும் போதும். வேண்டாம் போதும். முடியல அய்யா. காப்பது முனீஸ்வர. எங்கள் உள்ளம் அழுகிற ஒளி கேட்கட்டும் இந்த சுதந்திர தினத்தில். அய்யா அய்யா.

Rate this:
Rajathiraja - Coimbatore,இந்தியா
20-ஜூலை-201922:28:03 IST Report Abuse

Rajathirajaஒரு மருத்துவர் ஆவறதுக்கு அவர்கள் படித்த பள்ளி மற்றும் கல்லூரியில் நடத்திய தேர்வுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இரண்டு நுழைவு தேர்வை நடத்தி அதன் மூலம் அவர்களுக்குஅங்கீகாரம் அளிக்கவேண்டும் என கூறும் உங்கள் ஆட்சி, தேர்தலில் வெற்றி பெற்ற MP களுக்கும் அவர்களின் வெற்றியை உறுதி செய்ய ஏன்ஒரு பொதுவான நுழைவு தேர்வு நடத்தக்கூடாது. நாட்டு மக்களுக்கும் அந்த EVM மேல் உள்ள சந்தேகமும் அகலும்.

Rate this:
Babu -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-201918:50:04 IST Report Abuse

Babuடீ விலை குறைக்கப்படும், விலைவாசி யின் முதுகெலும்பான பெட்ரோலை அரசே நேரிடையாக விற்கும்.மண், மலை மற்றும் காடுகள் சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தாமல் விற்கப்பட (அ) அழிக்கப்பட மாட்டாது. கடவுளுடன் எடுத்த போட்டோவோ, உரையாடிய வீடியோவோ எந்த மதத்தினரிடமும் இல்லாததால் "அனைத்து மதத்தினரின் உரிமைகளும் சமமாக பேணப்படும் ". டார்கெட் achieve செய்த தனியார் கார் பொரேட்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தாமல் அடுத்து டார்கெட்டை அதிகரிக்க அனுமதி மறுக்கப்படும் (இதன் மூலம் விலைவாசி சற்று கட்டுப்படுத்தப்படும்)

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X