பொது செய்தி

இந்தியா

'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்?

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement

புதுடில்லி: 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு, இந்திய ரிசர்வ் வங்கியின், முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், 'அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி'யின் முன்னாள் தலைவர், ஜேனட் யெல்லன் உட்பட பல பிரபலங்கள் விண்ணப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.latest tamil newsசமீப காலமாக, பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னராக, ரகுராம் ராஜன் பொறுப்பேற்க உள்ளார் என, அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ரகுராம் ராஜன், பேங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் பதவிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என தெரிய வந்துள்ளது. ராஜன் மட்டுமின்றி, இத்துறையைச் சேர்ந்த பிரபலமான பலரும் விண்ணப்பிக்கவில்லை என்பதும், தற்போது தெரிய வந்துள்ளது.


latest tamil newsஇதற்கு முக்கிய காரணம், 'பிரெக்ஸிட்' என அழைக்கப்படும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவது சம்பந்தமான பிரச்னைகள் தான். இது போன்ற காரணங்களால், பேங்க் ஆப் இங்கிலாந்தின் தற்போதைய கவர்னரான, மார்க் கார்னி, அடுத்த ஆண்டு ஜனவரி வரை பதவியில் நீடிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
20-ஜூலை-201917:30:23 IST Report Abuse
Raghuraman Narayanan Lets see how Englishkaran accept an Indian for the topmost post in banking industry in their country. Whether Rajan deserves this is a question mark though.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
20-ஜூலை-201914:26:24 IST Report Abuse
M S RAGHUNATHAN The current problems faced by Public Sector Banks is only due to the ineffective leadership of Raghuram Rajan, as he miserably failed to assess the sickness in the Banks ling sector and take drastic corrective action. Ettu suraikai kavaikku udhavaathu.
Rate this:
Cancel
agni - chennai,இந்தியா
20-ஜூலை-201913:34:42 IST Report Abuse
agni நம்ம நாட்டை கொள்ளையடிச்சு திருடிய காசில் தான் அவன் நாட்டை பெருசா அழகா உருவாக்கி அந்த நாடும்,அந்த அரச குடும்பமும் , மக்களும் பெருசா பணக்காரர்களாக இன்று வரை நன்றாக உள்ளனர்.அந்த நாட்டை இந்தியர்கள் பலர் பெருசா நினைத்து அங்க போயி வேலை செய்யுறது , பிழைப்பு தேடி போவதில் என்ன பெருமையோ தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X