பொது செய்தி

தமிழ்நாடு

பிள்ளையார்பட்டியில் ஸ்டாலின் மனைவி தரிசனம்

Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (48)
Advertisement
பிள்ளையார்பட்டியில் ஸ்டாலின் மனைவி தரிசனம்

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா தரிசனம் செய்தார். நேற்று(ஜூலை 19) காலை 9:00 மணிக்கு பிள்ளையார் பட்டி வந்த அவர் தங்கக் கவச விநாயகரை தரிசித்தார். அறங்காவலர்கள் அண்ணாமலை செட்டியார், நாகப்பச் செட்டியார் பிரசாதமும், தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் விநாயகர் படத்தையும் வழங்கினர். கோயில் வாசலில் இருந்து மீண்டும் திருவீசர் சன்னதியை பார்த்து வணங்கிய பின் கோயிலுக்கு வெளியே வந்தார். அங்கிருந்த பக்தர்கள் அவருடன் 'செல்பி' எடுத்துக் கொள்ள அனுமதித்தார். திருப்புத்துார் எம்.எல்.ஏ.,வும் தி.மு.க., மாவட்ட செயலருமான பெரியகருப்பன் உடன் வந்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
26-ஜூலை-201903:24:05 IST Report Abuse
TAMILAN தெலுங்கர்களுக்கு தமிழ் நாட்டில் என்ன மரியாதையை. தமிழர்கள் அடுத்தவர்களை வாழ வாழ்த்த அழிந்து விடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஜூலை-201903:07:48 IST Report Abuse
meenakshisundaram ஐயோ என்ன கண்ராவி?திமுக நிர்வாகி நெற்றியிலே குங்குமம் வைத்துக்கொண்டால் அதை அளிக்க வைத்த முக வின் ஆவி (?) இதை அனுமதிக்குமா?திமுக பெண்கள் குங்குமம் வைத்துக்கொள்ளலாமா?இருந்தாலும் இந்தம்மா ஒவ்வொரு கோவிலா சுத்துறத தினமலர் இன்னும் விளம்பரம் செய்யணுமா?
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
25-ஜூலை-201919:06:00 IST Report Abuse
Swaminathan Chandramouli ஏன் துர்கா அம்மையார் கணவரிடம் பேசி நல்வழிக்கு கொண்டுவர முடியாதா ? ஆஸ்திகனாக ஆக்கமுடியாதா. கணவன் தவறு மேல் தவறு செய்யும் போது அவன் அழிந்து போகாமல் இருக்க நல்வழியில் திருப்பி நரகத்தில் இருந்து காப்பாற்றலாமே எனக்கு என்னவோ துர்கா அம்மையார் பகல் வேஷம்போடுவது போல தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X