அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்எல்ஏ., தொகுதி நிதி அதிகரிப்பு

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை : எம்எல்ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ.,க்களின் கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
21-ஜூலை-201911:17:49 IST Report Abuse
அம்பி ஐயர் “ஏவ்வ்வ்வ்....”
Rate this:
Share this comment
Cancel
Selva - CHENNAI,இந்தியா
20-ஜூலை-201923:08:36 IST Report Abuse
Selva அவர்கள் செய்துள்ள வேலைகளை வெளியிடுங்கள் முதல்வரே , ஆர் கே நகரில் அம்மா அறிவித்த திட்டம் ஒன்றுமே ஆரம்பிக்க வில்லை ,எண்ணூர் ஹை ரோட்டில் - போக்குவரத்துக்கு இடைஞசல் உள்ள டி ரயில்வே மேம்பால பணி அம்போ. சுகாதாரம் உள்ள காற்று அம்போ .மக்கள் ளுக்கு ஒதுக்கிய /தேவையான பொது கழிப்பிடம் எங்கே ???இடம் எங்கே ?? அம்போ
Rate this:
Share this comment
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
20-ஜூலை-201916:25:09 IST Report Abuse
THENNAVAN எப்படியோ அவர்கள் செய்துள்ள வேலைகளை வெளியிடுங்கள் முதல்வரே ,பணம் மட்டுமே ஒதுக்கினால் போதுமா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X