பொது செய்தி

இந்தியா

6 மாநில கவர்னர்கள் அதிரடி மாற்றம்

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: பீஹார், ம.பி., உ.பி., திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேற்குவங்க கவர்னர்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



latest tamil news



ம.பி., கவர்னராக இருந்த ஆனந்தி பென் படேல் உ.பி., கவர்னராகவும், பீஹார் கவர்னராக இருந்த லால்ஜி டாண்டன் ம.பி., கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



மேற்கு வங்க கவர்னராக ஜெக்தீப் தன்கரும், திரிபுரா கவர்னராக ரமேஷ் பயாசும், பீஹார் கவர்னராக பகு சவுகானும், நாகாலாந்து கவர்னராக ஆர்என் ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய நியமனங்கள், அந்தந்த மாநிலங்களில் புதிய கவர்னர்கள் பதவியேற்கும் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
20-ஜூலை-201915:53:50 IST Report Abuse
Suri நிர்மலா புகழ் ஆசாமி ஏன் இந்த லிஸ்டில் இல்லை??
Rate this:
Ray - Chennai,இந்தியா
20-ஜூலை-201916:33:12 IST Report Abuse
Rayநல்ல கேள்வி அப்படியே கிரண் பேடியும் எஸ்கேப் ARE THEY BLACK LISTED ?...
Rate this:
Suri - Chennai,இந்தியா
20-ஜூலை-201922:36:32 IST Report Abuse
Suriஅது என்னவோ...பீ ஜெ பீ கவர்னர்கள் சொல்லி வைத்தாற்போல் மாற்று பாலினம் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ளனர்....
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
20-ஜூலை-201913:52:37 IST Report Abuse
Ray இதில் சம்பந்தமில்லாமல் எங்கிருந்து வந்தது கர்நாடகா சட்டசபை போட்டோ?
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-ஜூலை-201919:48:49 IST Report Abuse
தமிழ்வேல் அது அடுத்தது ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X