6 மாநில கவர்னர்கள் அதிரடி மாற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

6 மாநில கவர்னர்கள் அதிரடி மாற்றம்

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (5)
Share

புதுடில்லி: பீஹார், ம.பி., உ.பி., திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேற்குவங்க கவர்னர்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



latest tamil news



ம.பி., கவர்னராக இருந்த ஆனந்தி பென் படேல் உ.பி., கவர்னராகவும், பீஹார் கவர்னராக இருந்த லால்ஜி டாண்டன் ம.பி., கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



மேற்கு வங்க கவர்னராக ஜெக்தீப் தன்கரும், திரிபுரா கவர்னராக ரமேஷ் பயாசும், பீஹார் கவர்னராக பகு சவுகானும், நாகாலாந்து கவர்னராக ஆர்என் ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய நியமனங்கள், அந்தந்த மாநிலங்களில் புதிய கவர்னர்கள் பதவியேற்கும் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X