பொது செய்தி

தமிழ்நாடு

பக்தர்களுக்கு பாதுகாப்பு: முதல்வர் ஆலோசனை

Updated : ஜூலை 20, 2019 | Added : ஜூலை 20, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
21-ஜூலை-201908:54:46 IST Report Abuse
Giridharan S உண்மைதான். ஒரு சிறிய நகரம் மற்றும் ஒரு சிறிய கோவிலில் இந்த வைபவத்தை நடத்துவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியதுதான். கோயில் மரபு படி அத்திவரதரை வேறு எங்கும் வைத்து வழி பட முடியாது. இந்த வைபவத்திற்கு எத்தனை நாட்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பதை என் போன்ற காஞ்சிபுர வாசிக்குதான் தெரியும். எல்லா இடங்களிலும் லட்ச கணக்கில் மக்கள் குவியும்போது இதுபோன்ற ஒரு சில அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும். senior citizen மற்றும் குழந்தைகளை வைத்துள்ள பெண்மணிகளுக்கு தனியாக தரிசன வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் உடல்நிலை பாதிக்க பட்டவர்கள் மற்றும் நிறைமாத கர்பிணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றுதான் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது தான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. எனக்கு தெரிந்தவரை பணியாளர்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு இரவு 2 மணிக்குமேல் கோவிலை சுத்தம் செய்வதும், நீர் தொட்டிகளை நிரப்பவும் செய்கின்றனர். அதைபோல் கோவிலினுள் புதிய வழிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சாரங்களையும் மாற்றி அமைக்கின்றனர் கோவில் உள்ளேயும் வெளியும் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் இரவும் பகலும் பணியாற்றி வருகின்றனர். அதைவிட காஞ்சி பொது மக்கள் படும் சிரமங்கள் அளவிடமுடியாதது. அதுவும் கோவிலை சுற்றியும் அமைந்துள்ள வீடுகளின் வாசிகள் வெளியே செல்ல முடியாமலும் வாகனங்களை வெளியில் எடுக்க முடியாமலும் பல கிலோமீட்டர் தூரம் மாற்றுப்பாதையில் சென்றிடவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளை பள்ளியில் சென்று விடவும் மீண்டும் அழைத்து வரவும் என்னற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால் இதை யாரும் வெளி காட்டிக் கொள்வது கிடையாது காரணம் வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக தாங்கிக் கொள்கிறார்கள். இவர்களும் முடிந்த வரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு அளவில் ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். எது எப்படியோ அத்திவாரதர் பக்தர்களை பாதுகாக்க நான் பிரார்த்தனை செய்கிறேன்.ஒன்றுமட்டும் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீண்ட நேரம் தங்களின் கஷ்ட நஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு தரிசனம் சேயும் பக்தர்களுக்குத்தான் பெருமாளின் ஆசி முழுமையாக கிட்டும் குறுக்கு வழியிலும் VIP வழியில் சென்று தரிசிக்கும் பக்தர்களுக்கு அவரின் அருள் முழுமையாக கிடைக்காது என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. காவல் துறையினருடன் ஒத்துழைத்து பயணம் செய்தால் அத்திவரதரை எளிதாகவும் சிரமமின்றி தரிசனம் செய்யலாம்.
Rate this:
Cancel
Meiyur Adhi Varadarajan - chennai,இந்தியா
20-ஜூலை-201923:35:18 IST Report Abuse
Meiyur Adhi Varadarajan It is very surprise to see the kancheepuram collector order advise the elders and children not part of athi varadhar visit to kanchi temple. It is the duty of the Government to provide the security to the society as well as Public. If they are advise some of the sectors not to visit means it is purely incapable in their security. More than one month before this kind of security meeting are conducted and they should take the appropriate security arrangements. If you stop special / vip / police source crowd automatically you can organise peacefully arrangements.
Rate this:
Cancel
Rajamani -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூலை-201920:37:53 IST Report Abuse
Rajamani shift athivaradhar to a stage in a big play ground.stop special passes
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X