பொது செய்தி

தமிழ்நாடு

சாரல் மழையிலும் படகு சவாரி

Added : ஜூலை 20, 2019
Advertisement
 சாரல் மழையிலும் படகு சவாரி

ஊட்டி:ஊட்டி ஏரியில் சாரல் மழையிலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டினர்.ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, 130 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை முதல், ஊட்டியில் சாரல் மழை பெய்தது. சாரல் மழையிலும், மிதி படகு, 10 மற்றும் 15 பேர் பயணிக்க கூடிய மோட்டார் படகுகளில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்திருந்ததால், படகு இல்லத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால், படகு இல்லம் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X