இந்திய கம்யூ., பொதுச் செயலராக ராஜா தேர்வு

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இந்திய கம்யூ., பொதுச் செயலராக ராஜா தேர்வு

புதுடில்லி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக, தமிழகத்தை சேர்ந்த, டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக, சுதாகர் ரெட்டி, 2012ல் பதவியேற்றார். தொடர்ந்து மூன்று முறை, நீடித்து வந்தார். சமீபத்தில், அந்த கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, கட்சியின் புதிய பொதுச் செயலராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, டி.ராஜா, 70, தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், விரைவில், அவர், பொதுச் செயலர் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
21-ஜூலை-201900:55:28 IST Report Abuse
 Muruga Vel ஜெயலலிதா இவரை ராஜ்யசபா MP ஆக்கினார் ...இவர் கன்னையா குமாருக்கு வால் பிடித்தார் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X