நாய்க்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றிய மேனகா

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (22)
Advertisement

புதுடில்லி: சுற்றுச்சூழல் மற்றும் விலங்கின ஆர்வலரான மேனகா கட்டியால் அவஸ்தைப்பட்ட நாய் ஒன்றுக்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.






மோடி தலைமையிலான முன்னாள் அமைச்சரவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் மேனகா. தற்போது அவர் சுல்தான்பூர் எம்பி.,யாக உள்ளார். இவர் ஒரு விலங்கு நல பிரியர். விலங்கினங்கள் துன்பப்பட்டால், தாமாக முன்வந்து உதவிகள் செய்யக்கூடியவர்.





நேற்று (20.09.2019) நாய் ஒன்று வயிற்று வெளிப்பகுதியில் பெரிய கட்டி ஒன்றால் சிரமப்படுவதாக அவருக்கு தவகல் கிடைத்தது. உடனடியாக தனது உதவியாளர்களிடம் சொல்லி அந்த நாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அதனையடுத்து டாக்டர்கள் மயக்க மருந்து கொடுத்து வயிற்றுக்கட்டியை அப்புறப்பபுடுத்தினர். தற்போது நாய் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.

எந்தவொரு உயிரினத்தையும் பிரதிபலன் பாராமல் காப்பாற்றும் அக்கறை கொண்ட மேனகாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
21-ஜூலை-201920:53:25 IST Report Abuse
oce ஜீவ காருண்யம் காட்டுவது இயல்பானசெய்கை. அது விளம்பரமல்ல.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஜூலை-201902:19:47 IST Report Abuse
Pannadai Pandianஅது இயற்கையாக எல்லோரிடமும் உள்ளது. எங்கள் தெருவில் சுமார் 15 இல் இருந்து 20 தெரு நாய்கள் உள்ளன. எங்கள் வீட்டில் உள்ள 4 நாய்களில் 3 நாய்கள் தத்து எடுக்கப்பட்ட தெரு நாய்கள். இது போன்று ஒவ்வொருவர் வீட்டிலும் ஒன்றிரண்டு நாய்கள் இருந்தாலும் இந்த தெரு நாய்களை இவர்கள் யாரின் வேண்டுகோள் இல்லாமல் நன்கு பராமரிக்கின்றனர். உணவு, ஊசி போன்றவை நன்கு தரப்படுகின்றன. இந்த நாய்களும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. வயறு நிறைந்தால் எல்லோரும் சாந்தம் ஆகிவிடுவர், அது இந்த ஜீவராசிகளுக்கும் பொருந்தும்....
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
21-ஜூலை-201920:52:07 IST Report Abuse
oce பாதுகாப்பின்றி காட்டு வழியில் போகும் என்னை துஷ்டமிருகங்கள் தாக்கினால் நான் அவைகளை எதிர்த்து தாக்குவதற்கு பதிலாக அவைகளை கட்டி அணைக்க முடியுமா. கொத்தி பிடுங்கும் நல்ல பாம்பையும் மனிதரை கடிக்கும் வெறி பிடித்த நாசய்களையும் அடிக்காமல் வாரி அணைக்க முடியுமா. இது மனித பகுத்தறிவுக்கும் பண்பாட்டுக்கும் முரணான செயலல்லவா. ஜீவ வகார்ணயம் இருப்பவர் புத்தரைப் போல் எந்த உயர்அரசு பதவியிலும் இன்றி சாமியாராக போக வேண்டியது தானே. உலக பந்தங்களை அறவே வெறுப்பவர்களிடம் தான் ஜீவகாருண்யம் குடி இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
21-ஜூலை-201920:43:21 IST Report Abuse
oce ஜீவ காருணயம் என்பதில் பிரிவினை இருப்பது அர்த்தமற்றது. இறைவனால் படைக்கப்பட்ட உலக உயிரினங்கள் அனைத்தும் ஒன்றே. படைப்பில் வித்தியாசம் இருக்கலாம். வேறு பாடு காட்டுவது தவறு. தன்னை சுட்டவனையும் மன்னிக்க வேண்டியவர் காந்தி. அதனால் அவர் மகாத்மா என்றழைக்கப்பட்டார். தனக்கு எதிராக இருக்கும் மனிதர்களிடம் மனமாச்சர்யமின்றி அன்பு செலுத்துவது மனித பண்பு.அதை விட்டு மற்ற உயிரினங்களிடம் மட்டும் அன்பு செலுத்துவது எந்த தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை எவராலும் விளக்க முடியாது.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஜூலை-201902:24:27 IST Report Abuse
Pannadai Pandianதன்னை சுட்டவனையும் மன்னிக்க வேண்டியவர் காந்தி காரணம் அவர் உல் மனது தான் செய்த தவறுகளுக்கு வருந்தியிருக்கும்…......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X