உபி.,யில் பா.ஜ., தலைவர் சுட்டுக்கொலை

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement

லக்னோ: உபி.,யில் காஸியாபாத் பகுதி பா.ஜ., தலைவர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டார். மசூரி என்ற பகுதியில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்க்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THENNAVAN - CHENNAI,இந்தியா
21-ஜூலை-201913:28:49 IST Report Abuse
THENNAVAN மிலிட்டன்ட் இஸ் அலிவ் தேர்?
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
21-ஜூலை-201913:06:36 IST Report Abuse
மாயவரத்தான் உ.பி யில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது அப்படியும் பாஜககாரர் ஒருவர் சுட்டு கொல்லப்படுகிறார் என்றால் ஆட்சி சரியாக நடைபெறவில்லை என்றுதானே அர்த்தம்.பாஜக ஆட்சியும் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அதிக உறுதியுடன் செயல்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
21-ஜூலை-201916:23:48 IST Report Abuse
Darmavanஇதை ஏன் எந்த இடதுசாரியும் கண்டிக்கவில்லை.இதே ஒரு முஸ்லீம் கொல்லப்பட்டிருந்தால் நிலை என்ன....
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
21-ஜூலை-201911:12:24 IST Report Abuse
Needhiyin Pakkam Nil தேர்தல் நேரத்தில் இவர் எந்த உண்மைகளை தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை, இவர் கதையை முடித்து விட்டார்கள் வாழ்க ஜனநாயகம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X