லொல்லு கொடுக்கும் ஜொள்ளு.. - 6 மாதங்களில் 800 பேர் கைது

Updated : ஜூலை 21, 2019 | Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (7)
Advertisement
லொல்லு, ஜொல்லு, Delhi,டில்லி, பெண்கள், வழக்கு, கைது

புதுடில்லி: பெண்களிடம் வம்பு செய்யும் ஆண்களை பிடிக்க போலீசார் நடத்திய ' ஆப்ரேஷன் ரோமியோ ' மூலம் டில்லி போலீசார் கடந்த 6 மாதங்களில் 800 பேரை கைது செய்துள்ளனர். 248 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டில்லி மற்றும குருகிராம் நகரில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நிகழ்வு அதிகரித்து வருவதாக வந்த புகாரை அடுத்து டில்லி போலீசார் ' ஆப்ரேஷன் ரோமியோ ' என்ற ஒரு தனிப்படையை அமைத்தனர். இதில் 100 ஆண் போலீசாரும், 20க்கும் மேற்பட்ட பெண் போலீசாரும் பணியில் ஈடுபட்டனர்.

அவ்வப்போது ரகசியமாக கண்காணிப்பது இந்த படையினரின் முக்கிய பணியாக இருந்தது. சந்தேகம் படும் நபர் மற்றும் பெண்கள் நடமாடும் பகுதியில் உலா வரும் இளைஞர்கள் என கண்ணி வைத்து போலீசார் செயல்பட்டனர். இதில் கடந்த 6 மாதங்களில் 5 முறை அந்த ' ஆப்ரேஷன் ' நடத்தப்பட்டது.






இந்த ' ஆப்ரேஷனில் ' இது வரை மொத்தம் 800 பேர் பிடிபட்டனர். காரணம் இல்லாமல் உலா வருவது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் சம்பந்தம் இல்லாத இடங்களில் நிற்பது, ஜொள்ளு பார்ட்டிகள் என போலீசார் கைது வேட்டை நடத்தினர். தொடர்ந்து இந்த நடவடிக்கை இருக்கும் என போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
21-ஜூலை-201912:20:10 IST Report Abuse
Swaminathan Chandramouli மீ டூ என்று சொல்லி ஆண்களின் மேல் வழக்கு பதிந்து அவர்களுக்கு மானக்கேட்டை உண்டு பண்ணும் பெண்கள் எவ்வாறு தைரியமாக ஆடை போன்ற திரைப்படங்களில் ஆடையில்லாமல் நடிக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜூலை-201911:25:32 IST Report Abuse
Pugazh V இந்த .... அரசியல் கண்ணோட்டத்தை மாத்திக்கோங்கப்பா. இந்த செய்தியிலும் தீம்கா கிட்ட ஓடறாங்க.
Rate this:
Share this comment
Cancel
21-ஜூலை-201911:20:30 IST Report Abuse
நக்கல் செய்ய வேண்டியதுதான்... தவிர, இன்று பெண்ணுரிமை என்ற பெயரில் ஆண்கள் பண்ற அத்தனை பொருக்கித்தனத்தையும் பண்ணும் பெண்களையும் பிடிங்க... இன்னிக்கு அதுகளும் அதிகம் ஆண்கள் பின்னாடி ஒடுதுங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X