பொது செய்தி

தமிழ்நாடு

உள்கட்டமைப்பில் தமிழகம் முதலிடம்: இ.பி.எஸ்.,

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழகம், சாலை, உள்கட்டமைப்பு, முதல்வர், இ.பி.எஸ்.,

சேலம்:சேலம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலையை திறந்து வைத்து முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: மக்கள் மனமுவந்து நிலங்களை தந்தால் தான் சிறப்பான சாலைகள் அமைக்க முடியும். சாலை உள்கட்டமைப்பில் சிறந்ததாக இருக்கும் மாநிலம் தொழில் வளத்தில் சிறந்து விளங்கும்.சாலை உள்கட்டமைப்பில் தற்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
அனைத்து வசதிகளையும் பெற வேண்டுமானால், உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடி செலவில் உணவுப்பூங்கா அமைக்கப்பட உள்ளது. கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது.
விவசாயிகள் பங்களிப்புடன் குடிமராமத்து பணிகள் நடக்கின்றன. நான் விவசாயி என்பதால், விவசாயிகளின் தேவையை அறிந்து பணியாற்றி வருகிறேன். விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது. சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உதிரிபாக உற்பத்தி ஆலை அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-201918:42:43 IST Report Abuse
ஆப்பு எனக்கு வறண்ட நிலம் 2 ஏக்கர் இருக்கு. அதைக் குடுக்கறேன். பதிலுக்கு இடைப்பாடியார் தன் நிலத்திலிருந்து ஒரு அரை ஏக்கர் எனக்கு குடுப்பாரா?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
21-ஜூலை-201918:21:39 IST Report Abuse
spr தமிழகம் முன்னேற வேண்டுமென நினைக்கும் மக்களும் குறைவு என்பதால்தான் ஒரு அரசால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால் யான்உயிர் என்பது அறிகை என்பது முடியாட்சி ஆனால் "மக்கள் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால் யான்உயிர் என்பது அறிகை" என்று சொல்லாத மக்களிருந்தால்,இப்படித்தான் ஆட்சி நடக்கும் ஊரில் கண்டதெற்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு உளறும் எதிரிக்கு கட்சிகள், மக்கள் உரிமை இயக்கம் மடையர்கள் உரிமைக்கு கழகம் என்று தரும் ஹாசங்களெல்லாம் ஒன்றுமே சொல்லவில்லையே அட கஸ்தூரி கூட ஒரு ட்வீட்டர் போடவில்லையே இந்துக்கள் அவ்வளவு மட்டமா
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
21-ஜூலை-201916:24:39 IST Report Abuse
Poongavoor Raghupathy Edappadi who is accused by Stalin as an ineffective CM is seen to be doing his best with hard work. DMK knows to only question,blame,accuse and walk outs without doing any service to the people. Edappadi in spite of so much opposition within and outside his Party has to be appreciated for his efforts in many areas. Edappadi if he is allowed to perform without DMK's troubles can do better.A day will come when Tamilnadu people will understand the real worth of DMK Party with regard to Tamilnadu welfare and the worth of wealth with Kalaignar's family.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X