சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

தனுஷ்கோடி: தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில், இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இலங்கை கடற்படையினர், தங்களை கயிற்றால் அடித்து துன்புறுத்தியதுடன், மீன்பிடி உதிரிபாகங்களை சேதப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Kumaran - Rotorua,நியூ சிலாந்து
22-ஜூலை-201901:49:39 IST Report Abuse
Balasubramanian Kumaran தினமலர், ஏன் தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் என்று தலைப்பு போட மறுக்கிறீர்கள். தமிழர்கள், இந்தியர்கள் இல்லையா?
Rate this:
Cancel
21-ஜூலை-201917:17:15 IST Report Abuse
karthik இலங்கையில் திருட்டுக்கு தண்டனை உண்டு
Rate this:
Cancel
Selva - Manama,பஹ்ரைன்
21-ஜூலை-201913:16:49 IST Report Abuse
Selva ஓ இந்திய மீனவன்னு சொல்லமாட்டீங்களோ ? உங்க disaigne அப்படி இந்த திருந்தவேய் மாட்டான் போல .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X