இந்திய கம்யூ., பொது செயலாளராக டி.ராஜா தேர்வு

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (11)
Advertisement
இந்திய கம்யூ., பொது செயலாளர், டி.ராஜா, தேர்வு

புதுடில்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக இருந்த எஸ்.சுதாகர் ரெட்டி, உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அக்கட்சியின் தேசிய செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான டி.ராஜா, பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டில்லியில் நடந்த அக்கட்சியின், தேசிய கவுன்சில் கூட்டத்தில் ராஜா தேர்வு செய்யப்பட்டார். இவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஜூலை-201908:04:22 IST Report Abuse
Bhaskaran இவரால் தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் கரத்து யெச்சூரிபோல் மேல்தட்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதி இனி தேசியக்கட்சிகளின் காலில்விழுந்து மீண்டும் ராஜ்யசபா மெம்பெர் ஆவதே இவர் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கும் தண்டம்
Rate this:
Share this comment
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
22-ஜூலை-201905:12:51 IST Report Abuse
M S RAGHUNATHAN ரொம்ப சரியான தேர்வு. இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுரையை எழுதுவார் என்று நிச்சயம் நம்பலாம்.Jayalalithaa தயவில் ராஜ்ய சபா உறுப்பினராகி அவரையே எதிர்த்தவர். அவர் மேப் வீட்டை காலி செய்த்துவிட்டாரா ?
Rate this:
Share this comment
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
22-ஜூலை-201901:09:28 IST Report Abuse
Thirumurugan வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X