பொது செய்தி

இந்தியா

சாலை, மேம்பாலங்களை திறந்தார் முதல்வர்

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement
சேலம், புறவழிச்சாலை, மேம்பாலங்கள், எடப்பாடி பழனிச்சாமி

சேலம் : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று புறவழிச்சாலை மற்றும் மேம்பாலங்களை திறந்து வைத்தார்.

சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளின் இயக்கத்தை, தாரமங்கலத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாரமங்கலம் புறவழிச்சாலையை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மேலும் கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால் - நரிமேடு சாலை, தொளசம்பட்டி சாலையில் இரு மேம்பாலங்களையும் அவர் திறந்து வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜூலை-201904:11:20 IST Report Abuse
skv srinivasankrishnaveni C,M IS VVVVVVVVVVVVACTIVE ENJOOOOOOOOY
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X