பொது செய்தி

இந்தியா

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் காலமானார்

Added : ஜூலை 21, 2019
Share
Advertisement
மத்திய அமைச்சர், ராம் விலாஸ், பஸ்வான், சகோதரர் ,காலமானா

புதுடில்லி:பார்லிமென்ட் உறுப்பினரும், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரருமான ராம் சந்திர பஸ்வான் மாரடைப்பால் காலமானார்.
57 வயதான ராம் சந்திர பஸ்வான் உடல்நலக் குறைவால் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.
லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரரான இவர் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்திலுள்ள சம்ஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இவர் நான்கு முறை லோக்சபா உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X