வரலாறு இல்லை; மர்மம்!

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 வரலாறு இல்லை; மர்மம்!

சமீபத்திய லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதை, வரலாறாக சித்தரிக்க, பா.ஜ.,வினர் முயற்சிக்கின்றனர். அது, வரலாறு இல்லை; மர்மம். பணம், அதிகாரம், ஓட்டுப் பதிவு இயந்திரம் ஆகியவற்றின் மூலம், வெற்றி பெற்றனர். சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், எங்கள் கட்சியினரை மிரட்டி, பா.ஜ., வில் சேர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அவர்களின் கனவு பலிக்காது.
-மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்.
நல்ல விஷயம்!
உத்தர பிரதேசத்தில், கலவரம் நடந்த பகுதிக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றிருப்பது, நல்ல விஷயம். இது, தாமதமான முடிவு என்றாலும், பாராட்டுக்கு உரியது. அரசு பணியில் உள்ளவர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து, கடமையை ஆற்ற வேண்டும். பிடிவாதம் பிடிக்கக் கூடாது.
-பிரியங்கா, பொதுச் செயலர், காங்கிரஸ்.
மரியாதை கூடிவிட்டது!

சமீபத்தில், கார்கிலுக்கு ஆய்வுக்காக சென்றேன். அங்கு, கடுமையான குளிரில், நம் ராணுவ வீரர்கள் பணியாற்றுவதை பார்த்து, மெய் சிலிர்த்தேன். உயிரை துச்சமென மதித்து, நாட்டுக்காக, அவர்கள் சேவை செய்வதை பார்த்ததில் இருந்து, அவர்கள் மீதான மரியாதை அதிகரித்து விட்டது.
-ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B Srinivasan - trichy,இந்தியா
22-ஜூலை-201917:56:42 IST Report Abuse
B Srinivasan . ஆயிரம் கஷ்டங்கள் கொடுத்ததும் அவர்கள் ஜெயித்துவிட்டார்களே என்று குமுறுகிறது
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-ஜூலை-201911:32:52 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இது மமதாவின் திமிர் பேச்சு. தோல்வியின் பயம். வரலாறுதான் . அடுத்து சட்டசபை தேர்தலில் இருக்கு மரண அடி
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஜூலை-201908:27:27 IST Report Abuse
ஆரூர் ரங் என்னென்னெவோ பண்ணீங்க பாஜக தலைவர்களின் ஹெலில்காப்டர்களை இறங்கவிடாமல் தடுத்து பிரச்சாரத்தைக் கெடுத்தீங்க. பொதுக்கூட்டங்களை தடை பண்ணுனீங்க . பேரணிகளுக்கு அனுமதி மறுத்தீங்க வன்முறையை ஏவினீங்க . பாவம் மக்களிடம் உங்க பாச்சா பலிக்கவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X