இந்திய கம்யூ., செயலராக டி.ராஜா பொறுப்பேற்பு

Added : ஜூலை 21, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பொதுச் செயலராக, தமிழகத்தை சேர்ந்த, டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலராக, சுதாகர் ரெட்டி, 2012லிருந்து, பதவி வகித்து வந்தார். சமீபகாலமாக, அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி படு தோல்வி அடைந்தது.இந்நிலையில், சமீபத்தில், அக்கட்சியின்

புதுடில்லி:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பொதுச் செயலராக, தமிழகத்தை சேர்ந்த, டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலராக, சுதாகர் ரெட்டி, 2012லிருந்து, பதவி வகித்து வந்தார். சமீபகாலமாக, அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி படு தோல்வி அடைந்தது.

இந்நிலையில், சமீபத்தில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், கட்சியின் புதிய பொதுச் செயலராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, டி.ராஜா, 70, தேர்வு செய்யப்பட்டார்.

டில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், டி.ராஜா, பொறுப்பேற்றார். இந்திய கம்யூ., பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட, டி.ராஜாவுக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-ஜூலை-201914:41:11 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தி மு க போட்ட பிச்சை . அணையும் விளக்குக்கு உயிரூட்டும் வேலையற்ற முயற்சி இந்தியாவின் புற்றுநோய் கம்யூனிசம்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
22-ஜூலை-201914:22:23 IST Report Abuse
Baskar இனி அவர் சோனியா இல்லை கனிமொழி கால்களை தான் கிடப்பார்.
Rate this:
Cancel
22-ஜூலை-201911:45:18 IST Report Abuse
நமக்கு மூன்று நாமமே இந்த சேதியினால் இப்படி திருடி ராஜா என்ற ஒரு உண்மையான பெயர் உள்ள ஒரு அரசியல் அனாமதேயம், என்றும் தானும் உருப்படப்போவதில்லை, மற்றவர்களையும் உருப்படவிடுவதில்லை என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட அரசியல் வியாபார கட்சியின் தேசிய பொது செயலாளராக உள்ளார் என்று தெரிய வருகிறது. சென்ற முறை ஜெயலலிதா போட்ட பிச்சையினால் இவன் ராஜ்ய சபா MP ஆனான். அவனுடைய ராஜ்ய சபா பதவிக்காலம் 24 -07 -2019 அன்று முடிவடைகிறது என்ற மகிழ்ச்சியான நற்செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். HIS CONTRIBUTION AS A RAJYA SABHA FOR தமிழ் நாடு IS NOT ZERO , BUT NEGATIVE . FIT FOR NOTHING . ARDENT SUPPORTER OF BHARAT TUKDE TUKDE JNU GANG . GOOD RIDDANCE . நமக்கு மூன்று நாமமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X