பொது செய்தி

தமிழ்நாடு

எரிவாயு சிக்கன விழிப்புணர்வு

Added : ஜூலை 21, 2019
Share
Advertisement
கோத்தகிரி:குன்னுார் உழவர் சந்தையில் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் கீழ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக பெட்ரோலிய சிக்கன சங்கம் சார்பில் குன்னுார் உழவர் சந்தையில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் தலைமை வைத்தார். அலுவலர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

கோத்தகிரி:குன்னுார் உழவர் சந்தையில் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் கீழ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக பெட்ரோலிய சிக்கன சங்கம் சார்பில் குன்னுார் உழவர் சந்தையில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் தலைமை வைத்தார். அலுவலர் அருண்குமார் முன்னிலை வகித்தார். பெட்ரோலிய சிக்கன சங்க நிர்வாகி வைத்தீஸ்வரன், எரிபொருள் சிக்கனம், வாகன எரிபொருட்களை கையாள்வது மற்றும் வீடுகளில் காஸ் சிக்கன பயன்பாடு குறித்து பேசினார். இதில் உழவர் சந்தை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X