அரசியல் செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம்: பிரதமர் மோடி வருகை ரத்து?

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (18)
Advertisement

சென்னை : காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான பிரதமர் மோடியின், தமிழக வருகை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக, தமிழக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சென்னையில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதரை தரிசிக்க திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.

ஆனால், கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்த நேரத்தில், நிர்மலா சீதாராமன் அங்கு செல்வது சரியாக இருக்காது என்பதால், தரிசனம் செய்யும் திட்டத்தை, கடைசி நேரத்தில் ரத்து செய்ததாக, தமிழக, பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.

அதே போல, நாளை( ஜூலை 23) பிரதமர் மோடி, சென்னை வருவார் என்றும், காஞ்சிபுரம் சென்று, அத்தி வரதரை தரிசிப்பார் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசலில், பக்தர்கள் இறந்துள்ளதால், பிரதமர் வருகை, தேவையில்லாத விமர்சனத்திற்கு இடம் கொடுத்து விடும் என, பா.ஜ., அஞ்சுகிறது. எனவே, மோடியின் வருகை ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாக, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
22-ஜூலை-201912:15:44 IST Report Abuse
தாண்டவக்கோன் //மோடி வருகை// தேவயே இல்ல
Rate this:
Share this comment
22-ஜூலை-201914:03:44 IST Report Abuse
ஐஸ்கோண்நீயும் எங்க நாட்டுக்கு தேவையே இல்ல....
Rate this:
Share this comment
22-ஜூலை-201914:11:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்உன்னை யார் கேட்டா ? நீ ஒரு அல்லக்கை .......
Rate this:
Share this comment
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
22-ஜூலை-201912:05:07 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy The temple and district Administration must be held responsible for the total mismanagement of this great event,. It is shameful . Compare how UP conducted the Kumbhmela in Praygaraj. Writer Murugadas has visited Kumbhmela and had written articles in this very paper . We Ta,mils boast that we are far superior to other states . The so called backward states like UP and Odisha conduct Kumbhmelas and Jagannath yatra year after year. Even J&K coducts Amranath yatra and Vishnodevi yatras under very trying conditions. Some top people from the administration must be made to pay for this ill planned and poorly uted darshan all these days. This will be my topic to Mr. Modi for his next Man-ki-Bath.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜூலை-201911:46:05 IST Report Abuse
Nallavan Nallavan தமிழகப் போராளிகளிடம் அச்சம் (கோ பேக் மோதி) ....... நன்றி மத்திய உளவுத்துறைக்கு .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X