பொது செய்தி

இந்தியா

பளுதூக்கி பயிற்சி செய்த கோஹ்லி; சற்றும் சளைக்காத அனுஷ்கா

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
kohli,anushka,gym,கோஹ்லி, அனுஷ்கா, பயிற்சி

மும்பை: கிரிக்கெட் வீரர் கோஹ்லியும், அவரது மனைவி அனுஷ்காவும் 'ஜிம்'மில் கடின பயிற்சி செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


latest tamil news



இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி(30). அணியை ஆக்ரோஷமாக வழிநடத்தும் இவர், உடற்பயிற்சி விஷயத்தில் கவனமாக இருப்பார். இவரது மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும்(31), இதே பாணியை பின்பற்றுகிறார்.


latest tamil news



சமீபத்தில் இருவரும் 'ஜிம்'மில் பளுதூக்கி உடல் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த 'வீடியோ'வை, கோஹ்லி தனது 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுடன், 'கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை' என குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


அனுஷ்காவும் இதே போல, பளுதூக்கி பயிற்சி செய்தார். இந்த 'வீடியோ'வை, தனியார் 'ஜிம்' மையம், 'இன்ஸ்டாகிராமில்' வீடியோவாக வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-201914:26:40 IST Report Abuse
Naushad Babjohn போட்டோகிராப்பர்கள் ம ற்றும் பத்திரிக்கையாளர்கள் தயவு செய்து கோலி வீட்டின் முன்பு இரவு முளுவதும் தங்கிஅவர்கள் உறங்க போவதையும் படம்பிடித்து போடவும்.
Rate this:
Cancel
agni - chennai,இந்தியா
22-ஜூலை-201914:15:46 IST Report Abuse
agni இதெல்லாம் ஒரு நியூஸா. தோனி அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், 2 மாசம் இந்திய இராணுவத்தில் பணியாற்ற விரும்புவதாக சொல்லி உள்ளார்ன்னு சொல்றாங்களே உண்மையா?
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
22-ஜூலை-201911:38:54 IST Report Abuse
தாண்டவக்கோன் காண கண்கொள்ளா காட்சிதான், போ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X