யார் மிருகம்? உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (47)
Advertisement

கேப்டவுன்: போட்சுவானா நாட்டில், தந்தத்துக்காக யானையை கொடூரமாக கொன்ற போட்டோவை, ட்ரோன் ஒன்று படம்பிடிக்க, அது உலகையே உலுக்கியதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.






தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்சுவானாவில் வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவனத்துக்காக ஆவணப்படம் எடுக்க, ஐஸ்டின் சுலிவான் என்பவர், போட்சுவானா காட்டுபகுதியில் தனது ட்ரோனை பறக்க விட்டார்.








அப்போது இறந்து கிடந்த யானையின் சடலம் அவரது கண்ணில் பட்டது. யானையின் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு, ரம்பம் மூலம் துதிக்கை தனியாக துண்டிக்கப்பட்டு, தந்தம் வெட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே உலுக்கி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
26-ஜூலை-201914:17:15 IST Report Abuse
I love Bharatham கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி எல்லா உயிரும் தொழும். எனபது வள்ளுவன் வாக்கு ... பு லா லை மறுப்போம் ...மனிதநேயம் காப்போம்
Rate this:
Share this comment
Cancel
Murugan - Bangalore,இந்தியா
26-ஜூலை-201913:39:32 IST Report Abuse
Murugan இதை எவன் பண்ணினானோ அந்த ராஸ்கல் ஐ கண்டு புடுச்சு ,.........
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
23-ஜூலை-201907:54:18 IST Report Abuse
jagan சீனாக்காரன் தான் முக்கிய பெரிய கஸ்டமர்... அவன் பணக்காரன் ஆனது உலக வனவிலங்களுக்கு துரதிஷ்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X