பொது செய்தி

இந்தியா

ஏர் - இந்தியா பதவி உயர்வு இல்லை

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஏர் - இந்தியா பதவி உயர்வு இல்லை

புதுடில்லி: 'ஏர் - இந்தியா' நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகாரிகளின் பதவி உயர்வு புதிய ஊழியர் சேர்ப்பு ஆகியவற்றை நிறுத்தி வைப்பதாக அந்த நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. ஏர் - இந்தியாவின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
22-ஜூலை-201908:47:43 IST Report Abuse
kalyanasundaram which are govt. owned units function effectively at least recovering part of its investment. highly inefficient . to recover these units must be handed over to private companies.
Rate this:
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
22-ஜூலை-201911:07:32 IST Report Abuse
R KUMARஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதைவிட, அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டை அரசே வைத்துக்கொண்டு, நிர்வாகத்தில் அரசியல் வாதிகளின் தலையீட்டை ஒழித்து, அந்த நிறுவன அதிகாரிகளுக்கும், கட்டுப்பாட்டாளர்களுக்கும் சுயமாக சிந்தித்து பணியாளர்களை நியமிக்கவும், நிதி குறித்து நடவடிக்கை எடுக்கும் சுதந்திரத்தை கொடுத்தாலே நிறுவனங்கள் நன்கு இயங்கும்....
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
22-ஜூலை-201908:35:29 IST Report Abuse
தமிழ் மைந்தன் அப்போ.....காங்கிரஸ் ஆட்சியில் காசுகொடுத்து பதவியில் சேர்ந்த அரைகுறை விமானிகளுக்கு இனி பதவி உயர்வு இல்லையா?... ..ஊழல்திமுக கம்பெனியின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்காவது விதிவிலக்கு உண்டா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X