பொது செய்தி

இந்தியா

தஸ்லிமாவிற்கு அனுமதி நீட்டிப்பு

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (6)
Advertisement
taslima nasreen

புதுடில்லி: அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் மத பழமைவாதிகளின் மிரட்டலால் 1994ல் அந்த நாட்டை விட்டு வெளியேறினார். ஐரோப்பிய நாடான சுவீடனின் குடியுரிமை பெற்றுள்ள நஸ்ரின் தற்போது நம் நாட்டில் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் தங்கியுள்ளார். இவர் மேலும் ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் தங்கியிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மாயவரத்தான் - chennai,இந்தியா
23-ஜூலை-201917:11:44 IST Report Abuse
மாயவரத்தான் இவரது கவிதையை நான் படித்துளேன். ஆண் ஆதிக்கத்துக்கு எதிரான பதில் தாக்குதல். வங்காளத்தில் தங்களை மதவாதிகளாக காட்டிக்கொள்பவர்கள் எப்படி பெண்களை கேவலமாக நடத்துகிறார்கள் என்பதையும் விபச்சாரத்திற்கு எதிராக பேசும் இஸ்லாமியர்கள் விபச்சாரிகளை அனுபவித்து விட்டு அவர்களை நாயை போல திட்டி துரத்துவதையும் கவிதையிலே சொல்லியிருப்பார். மிகவும் வேதனையான விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜூலை-201912:21:36 IST Report Abuse
Nallavan Nallavan காங்கி, இடதுசாரிகள், பச்சைக் கும்பல் ..... இப்பொழுது இ, தஸ்லிமா ஒற்றை ஆளாகப் போராடும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கலாமே ?? அமைதி காக்கிறார்கள் .....
Rate this:
Share this comment
Cancel
hussain - cuddlore,இந்தியா
22-ஜூலை-201911:19:20 IST Report Abuse
hussain அவள் பேசியது இஸ்லாத்தைப் பற்றி இஸ்லாத்தை கலங்கப் படுத்துவதாக நினைத்து தன் தலையில் தானே மண்னை வாரி போட்டுக் கொண்டது இதனால் இஸ்லாத்திற்கு எந்த நஸ்டமும் இல்லை அவள் கேட்பது பெண்களுக்கு கற்பு சுதந்திரம் இந்தியாவில் தங்க அனுமதி தந்த நம் அரசு அப்படி பெண்களுக்கு கற்பு சுதந்திரத்தையும் கொடுத்து விடுங்கள் நாடு நல்லா வரும்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜூலை-201911:40:05 IST Report Abuse
Nallavan Nallavanஅவர் தன் தலையில் தானே மண்ணைப்போட்டுக்கொண்டதாக எப்படிச் சொல்கிறீர்கள்?? வங்கதேசமும் நம்மைப்போல ஜனநாயக நாடுதானே?? மதச் சுதந்திரம் ஜனநாயகத்துக்கு கட்டுப்படாததா?? பேச்சுச் சுதந்திரத்துக்கு ஷரியத் -இல் இடமில்லை என்றால் ஏன் ஜனநாயக நாடு என்று பிரகடனப்படுத்த வேண்டும் ??...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஜூலை-201912:17:45 IST Report Abuse
Pannadai Pandian….இஸ்லாத்தை சாக்கடையில் இருந்து மீட்க வந்த ரட்சகர் தஸ்லிமா….....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X