பொது செய்தி

தமிழ்நாடு

சூர்யா பேசியது மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினி

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (62)
Advertisement
Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது என ரஜினி தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் நடந்த காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினி பேசியதாவது: புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி பேசினால், பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் என்று பலர் சொன்னார்கள். ஆனால் சூர்யா பேசியது தான் மோடிக்கு கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். மாணவர்கள் படும் கஷ்டத்தை கண் எதிரே பார்த்தவர் அவர்; மாணவர்களுக்கும் உதவிகள் செய்து வருபவர். புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசியதன் பின், அவரது இன்னொரு முகத்தை பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-201912:38:08 IST Report Abuse
Allah Daniel அது இருக்கட்டும், “தமிழ் நாட்டு அரசியலில் ஒரு வேற்றிடம் உள்ளது” சொன்னிங்களே, அதை முடியாச்சா..
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
24-ஜூலை-201910:23:24 IST Report Abuse
ரத்தினம் இந்தியை ஆறாம் வகுப்புக்கு மேல் விருப்பப்பாடமாக வைத்து கொள்ளலாம். விவசாயம், தொழிற்கல்வி இதைப்போல. தேர்ச்சிக்கு இந்தியில் குறைந்த பட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டாயம் இருக்க கூடாது. ஒரு மொழி படிப்பதில் உள்ள நன்மைகளை ( வேலைக்கு, வியாபாரத்துக்கு,) மனதில் கொள்ள வேண்டும். கும்மிடிபூண்டியை தாண்டினாலே அன்றாட அலுவல்களுக்கு இந்தி வேண்டியதிருக்கிறது. கூத்தாடிகள் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கல்வியாளர்கள் தான் சொல்ல வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜூலை-201915:09:11 IST Report Abuse
Nallavan Nallavan சூர்யா சத்தமா கேஸ் உட்டுட்டாக் கூட அமித் ஷா -வுக்கு கேக்கும் ...... அமித்து உள்துறை வேற ..... கிழங்கை எடுத்துருவாரு ....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
23-ஜூலை-201908:29:46 IST Report Abuse
Pannadai Pandianஇப்ப புத்தி கேட்டு போச்சி….....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X