டில்லியில் வெளிநாடு வாழ் இந்தியர் மர்ம மரணம்

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
டில்லி, தாஜ், ஓட்டல், என்ஆர்ஐ, மரணம்

புதுடில்லி: டில்லி தாஜ் ஓட்டலில் வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் மர்ம முறையில் இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 35 வயது மதிக்கத்தக்க அவர் முன்னிஜெட்லி என தெரிய வந்துள்ளது. இவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வந்தார். வர்த்தக ரீதியாக டில்லி வந்த அவர் தாஜ் ஓட்டலில் தங்கி உள்ளார். இந்நிலையில் அவரது அறையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது தந்தைக்கு போன் செய்த போது அதில் எவ்வித ரெஸ்பான்சும் இல்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
22-ஜூலை-201908:39:13 IST Report Abuse
தமிழ் மைந்தன் திமுக கம்பெனி ஆட்கள் டெல்லிவரை தங்களது தொழிலை விரிவாக்கம் செய்துள்ளது நாட்டுக்கு நல்லதா?........
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஜூலை-201909:50:15 IST Report Abuse
Pannadai Pandianஅப்படியா…...இனி ஸ்காட்லாந்து யார்டு வந்தாலும் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது…..அவ்வளவு நேர்த்தி திமுகவினருடையது…….சாதிக் பாஷா, அண்ணா நகர் ரமேஷ் ராமஜெயம்…...போலீசால் ஒரு ஆணிய புடுங்க முடிஞ்சிதா ????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X