சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆலங்குடி; இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement
பெட்ரோல், குண்டுவீச்சு,

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே இந்து முன்னணி நிர்வாகியின் அக்காள் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை இந்து முன்னணி மாவட்ட தலைவர் வடிவேல். இவர் வானக்கன்காடு பகுதியில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலானது. மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூலை-201916:54:46 IST Report Abuse
sekar ng இது போன்ற செய்தியை மற்ற ஊடகங்கள் மறைப்பதேன்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-ஜூலை-201911:46:28 IST Report Abuse
Cheran Perumal இது என் ஐ ஏ க்கு விடப்பட்ட சவால்.
Rate this:
Share this comment
Cancel
kumarkv - chennai,இந்தியா
22-ஜூலை-201911:05:27 IST Report Abuse
kumarkv இது தமிழ் நாட்டு ...களின் வேலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X