சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை அருகே 177 பவுன் நகை கொள்ளை

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

பெ.நா.,பாளையம்: கோவை அருகே வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் . இவர் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். வீட்டை பூட்டி விட்டு கேரளா சென்றார். ஊருக்கு திரும்பி வரும் போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த 177 பவுன் தங்க நகை , 5 கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
22-ஜூலை-201912:38:46 IST Report Abuse
சுந்தரம் சாதாரண ஸ்டுடியோ நடத்தி வரும் நபர் வீட்டில் 177 பவுன் தங்க நகை , 5 கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் ரொக்கம் இருக்கிறதென்றால் இவர் செய்யும் தொழிலின் மீது சந்தேகம் வருகிறது. (177 பவுன் தங்க நகை , 5 கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் ரொக்கம் ஆகியவை வீட்டில் இருப்பது மட்டுமே, இவர் இதுபோன்று வெளியில் விட்டு வைத்திருப்பது எவ்வளவு தெரியவில்லை)
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜூலை-201915:22:07 IST Report Abuse
தமிழ்வேல் லாக்கர்ல பார்க்கணும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X