அமித்ஷாவுன் ஓ.பி.எஸ் சந்திப்பு ; அரசியல் பரபரப்பு

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (15)
Advertisement
அமித்ஷா, ஓபிஎஸ், புதுடில்லி, அரசியல் பரபரப்பு

புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புதுடில்லியில் இன்று (ஜூலை 22) நேரில் சந்தித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை பற்றவைத்துள்ளது.
டில்லி சென்றுள்ள தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அமித்ஷாவுன், பா.ஜ., தேசிய செயல் தலைவர் நட்டா உடன் இருந்தார்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கர்நாடகா, கோவா மற்றும் மேற்குவங்க அரசியல் நிலைமைகளை உற்றுக்கவனிப்போர் தமிழக அரசியல் களத்திலும் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-201919:25:38 IST Report Abuse
கதை சொல்லி ஆமாம் பெரிசா இருந்தா சக்கர வண்டி தள்ள கும்பலா போயி ஹிந்தி தெரிந்த பேரனுக்கு பதவி வாங்குவாரு...
Rate this:
Share this comment
Cancel
Ramkumar Nadar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜூலை-201919:19:03 IST Report Abuse
Ramkumar Nadar திமுகவில் ஒருவேளை நிறைய அதிருப்தியாளர்கள் இருப்பார்களோ.
Rate this:
Share this comment
Cancel
22-ஜூலை-201919:14:46 IST Report Abuse
நக்கல் தேசவிரோத தமிழ் ஊடகங்களுக்கு இன்றைய விவாத தலைப்பு... OPS அமித் ஷாவை பார்த்தது EPS ஆட்சியை கவிழ்க்கவா அல்லது அவர் CM ஆவதற்காகவா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X