பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை தரிசிக்கிறார் முதல்வர்

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (8)
Advertisement
எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர், அத்திவரதர், தரிசனம், விஐபி தரிசனம்

காஞ்சிபுரம் : அதிவரதர் தரிசனத்திற்காக நாளை (ஜூலை 23) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் செல்ல உள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை பிற்பகல் 2 மணியளவில் அத்திவரதரை தரிசிப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது தரிசனத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், பக்தர்கள் எந்த தடையும் இன்றி அத்திவரதரை தரிசிக்கலாம் என்றும் உறுதியளித்துள்ள மாவட்ட நிர்வாகம், வழக்கமாக விஐபி தரிசனம் நடைபெறுவது போல முதல்வர் அத்திவரதரை தரிசிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-ஜூலை-201921:18:18 IST Report Abuse
Swaminathan Chandramouli துர்கா அம்மையார் காஞ்சிபுரம் சென்று ஆண்டவர் அத்தி வரதரை சேவித்துவிட்டு வந்து விட்டார் . ஏன் அவர் தன் கணவர் சுடாலினை தன்னோடு அழைத்து போகவில்லை ? ஆலய தரிசனம் என்றாலே சுடலை பதற்றத்தால் ஓடி ஒளிவார் போல
Rate this:
Share this comment
Cancel
22-ஜூலை-201919:10:57 IST Report Abuse
நக்கல் இந்த விஷயத்தில் உண்மையாக அம்மா வழியில் ஒளிவு மறைவு இல்லாமல் செல்கிறார்... சில தீயமுக கட்சி தலைவர்கள் போல திருட்டு தனமாக செல்லாமல்...
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
22-ஜூலை-201918:07:23 IST Report Abuse
Indhuindian அவருக்கு VVIP தரிசனம் கண்டிப்பாக உண்டு. ஆனா அவரை அந்த பேட்டரி கார்லே வுக்காரவெச்சி பாஷ்யகாரர் சன்னதி வழியாக கூப்பிட்டுக்கிட்டு போங்க. அப்படியாவது அங்கே அடிக்கிற நாத்தத்துக்கு ஏதாவது விமோச்சனம் கிடைக்குதான்னு பாக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X