அரசியல் செய்தி

தமிழ்நாடு

குப்புற கவிழ்கிறார் குமாரசாமி?

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (21)
Advertisement

பெங்களூரு : இன்று(ஜூலை 22) மாலை 7 மணியளவில், கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து முதல்வர் குமாரசாமி ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஆட்சி கவிழும் என்று தெரிகிறது.அரசு மீது அதிருப்தி :


கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.,க்களில் 15 பேர் அதிருப்தியடைந்து பதவியை ராஜினமா செய்தனர். தற்போது மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களை நாளை காலை 11 மணியளவில் தன் முன்னால் ஆஜராகுமாறு சபாநாயகர் சம்மன் அனுப்பியுள்ளார்.


நம்பிக்கை தீர்மானம் :

இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணியளவில் ஓட்டெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளியன்று சபையை ஒத்திவைக்கும் போது உறுதி அளித்ததுபோல நான் ஓட்டெடுப்பை இன்று நடத்துவேன் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

குமாரசாமி ராஜினாமா?

ஆனால், மாலை வந்த தகவல்களின்படி, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், இன்று மாலை 7 மணியளவில், கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை முதல்வர் குமாரசாமி சந்தித்து ராஜினாமா அளிப்பார் என்று தெரிகிறது. இதனால், கடந்த 2 வாரங்களாக கர்நாடக அரசியலில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது.


Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanantham - tamilnaadu ,இந்தியா
22-ஜூலை-201923:23:47 IST Report Abuse
jayanantham இப்போது நேரம் இரவு 11.22.
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
22-ஜூலை-201921:47:35 IST Report Abuse
Ashanmugam ஒவ்வொரு நாளும் முதல்வர் குமாரசாமி செத்து செத்து பிழைப்பதற்கு பதிலாக பதவி துறந்து விட்டு குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதி அடையலாம். பிஜேபி உங்களை எந்த காலத்திலும் நிம்மதியாக ஆட்சி புரிய விடமாட்டார்கள். இதற்கு உதாரணமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பட்ட துன்பமும், துயரமும், இன்னல்களும், சோதனை வேதனைகள் சொல்லி மாளாது. அதே நிலைதான் முதல்வர் குமாரசாமிக்கு இப்போ நடைபெறும் பல பரிட்சை?
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
22-ஜூலை-201920:55:40 IST Report Abuse
Poongavoor Raghupathy With a small majority how can Kamaraswamy continue as the CM. He has been uncomfor for many months in his chair and it would be wise to submit his resignation and take rest. If Kumaraswamy aspires for CM post he must get majority of MLAs from his Party and then only he can become the CM. The lust for power is making Kumaraswamy mad and so he has been very uncomfor as CM of Karnataka.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X