பொது செய்தி

இந்தியா

கடற்படைக்கு நவீன போர் விமானம்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை: ஐ.என்.ஏ.எஸ். 313 டார்னியர் ரக போர் விமானத்தை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது.



latest tamil news



தளபதி கரம்பீர் சிங் :


மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் கலந்து கொண்டார். அவருக்கு வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதை ஏற்றுக் கொண்ட கரம்பீர் சிங் பின்னர், ஐ.என்.ஏ.எஸ். 313 டார்னியர் ரக விமானத்தை, கடற்படையில் இணைத்தார்.


latest tamil news



பெருங்கடல் கண்காணிப்பு :

இந்திய கடற்படையிடம் ஐ.என்.ஏ.எஸ். 313 என்ற டார்னியர் 228 ரக விமானங்கள் ஏற்கெனவே 4 உள்ளன. இது ஐந்தாவது விமானம் ஆகும். கிழக்கு பிராந்தியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த விமானம், வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.


latest tamil news



19 பேர் அமரலாம் :

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த விமானத்தில் அதிநவீன சென்சார் மற்றும் ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் நீளம் 16.56 மீட்டர். இதில் 19 பேர் வரை அமர முடியும்.


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
23-ஜூலை-201906:25:18 IST Report Abuse
Krish இவற்றை போர் விமானம் என்று சொல்வது சரியாக தெரியவில்லை. சிறு வகை டிரான்ஸ்போர்ட் vimanangal
Rate this:
Cancel
23-ஜூலை-201903:12:52 IST Report Abuse
ஆப்பு கேள்வி கேட்டா பொங்கி எழுறாங்களே அப்பிடி எச்.ஏ.எல்லோட வேலை செய்ய ரஃபேல் ரெடியா இல்லேண்ணா மேக் இன் இந்தியா திட்டம் என்ன ஆவுறது? அம்பானிங்க விமானத்துக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செஞ்சுட்டு மேக் இன் இந்தியான்னு போட்டுக்கிறதுக்கா...
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
22-ஜூலை-201921:36:26 IST Report Abuse
வல்வில் ஓரி ஆப்பு... சேனைக்கிழங்கு அதிகமாக திங்காதே... மூளை வேலை செய்யாது
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜூலை-201922:36:46 IST Report Abuse
தமிழ்வேல் சொல்றது கரெக்ட்டுதான். சொல்றத பார்த்தாலே தெரியிது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X