சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாட்டரி அதிபர் மார்ட்டின் சொத்துக்கள் ரூ.119.60 கோடி சொத்துக்கள் முடக்கம்

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (9)
Advertisement
 லாட்டரிமார்ட்டின், சொத்துக்கள், 119.6கோடி, சொத்துக்கள், முடக்கம்

சென்னை:சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ. 119.60 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன.பல்வேறு இடங்களில் இருந்த மார்ட்டினின் 61 வீடுகள், கட்டடங்கள், 85 காலி மனைகளில் சோதனை நடந்தது. இதில் ரூ. 119.60 கோடி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை, வருவாயை மறைத்து முதலீடுகள் செய்ததை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் மார்ட்டினின் ரூ. 119.60 கோடி சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
22-ஜூலை-201922:18:48 IST Report Abuse
Sridhar Rengarajan கட்டுமர கம்பெனியின் பினாமி இந்த லாட்டரி மாஃபியாவா, அல்லது லாட்டரி மாஃபியாவின் பினாமி கம்பெனியா.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
22-ஜூலை-201921:59:04 IST Report Abuse
sridhar டேனியல் இப்போ அப்பிடியே அமுங்கிடுவான். கையால் ஆகாத அரசு இருந்தால் இவர்களெல்லாம் போராளிகள், வீரர்கள். பிஜேபி அரசு முன்னால் இவர்கள் வெறும் கோழைகள். சைமன் , குருமா எல்லாம் இப்போ அடக்கி வாசிப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
22-ஜூலை-201921:06:27 IST Report Abuse
konanki மார்ட்டின். சொத்துக்களா? பினாமி ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X