பொது செய்தி

தமிழ்நாடு

2020-ல் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா: சிவன் தகவல்

Updated : ஜூலை 22, 2019 | Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: அடுத்த ஆண்டில்(2020) முதல் ஆறுமாதத்தில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-வை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.







சிவன் கூறியதாவது


வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 நிலை நிறுத்தப்பட்டது.சந்திரயான் விண்கலம் சரியாக நிலவில் தரையிறங்கினால் அது யாருமே செய்யாத சாதனையாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் 6 மாதத்தில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டு இருக்குறோம். சந்திரன் தென் பகுதியில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.




சந்திரயான் -2 திட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், அடுத்ததாக சந்திரயான் -3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். நிலாவுக்கு சென்று, தரையிறங்கி, அங்குள்ள மண், பாறை மற்றும் தனிமங்களை சேகரித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் மாபெரும் திட்டமே சந்திரயான் -3.இவ்வாறு சிவன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
23-ஜூலை-201908:11:52 IST Report Abuse
RajanRajan LET IT BE GREAT AND BEST WISHES FOR OUR ISRO SCIENTISTS.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Bangalore,இந்தியா
22-ஜூலை-201923:24:24 IST Report Abuse
Rajan மூர்க்கர்களே தயவு செய்து திட்டாதீர்கள். நாங்கள் ஹிந்து சமுதாயம் சாதிக்க பிறந்தவர்கள்
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
22-ஜூலை-201921:33:22 IST Report Abuse
வல்வில் ஓரி இனிமே பிஜேபி மட்டும் தான்..அதனாலே உங்கள் அனைத்து ஆராய்ச்சி திட்டங்களும் வெற்றி தான் வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X