பொது செய்தி

இந்தியா

நிரந்தர குடியுரிமை கேட்கிறார் எழுத்தாளர் தஸ்லீமா

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (7)
Advertisement
நிரந்தர ,குடியுரிமை , எழுத்தாளர் தஸ்லீமா

புதுடில்லி: வங்கதேசத்தை சேர்ந்த பிரபல தஸ்லிமா நஸ் ரீன், 56., பெண்கள் உரிமைகளை வலியுறுத்தியும், முஸ்லிம் பழமைவாதத்தை எதிர்த்தும் கட்டுரைகள் எழுதினார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, பயங்கரவாதிகள், இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
1994 ஆம் ஆண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார். தற்போது ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். 2004 முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்இந்தியாவில் அவரது விசா, ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவரது விசா, ஜூலை 23ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, விசாவை நீட்டிக்க கோரி, தஸ்லிமா மனு தாக்கல் செய்தார். இதை ஏற்று, அவரது விசா, ஓரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.தஸ்லீமா கூறுகையில், இந்தியா என் தாய்வீடு. நான் இந்த மண்ணின் மகள், எனக்கு நிரந்தமாக குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்..

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
22-ஜூலை-201922:07:47 IST Report Abuse
Sridhar Rengarajan பெண்கள் உரிமைகளை வலியுறுத்தியும், முஸ்லிம் பழமைவாதத்தை எதிர்த்தும் பெண்களுக்கான மத கட்டுப்பாடு என்று கூறிக்கொண்டு பெணகள் மீது ஏவப்படும் காட்டுமிராண்டித்தனமான மூட பழக்க வழக்கங்களை எதிர்த்து பல கட்டுரைகளை எழுதியவரும் வங்கதேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளருமான தஸ்லிமா நஸ் ரீன் அவர்களுக்கு பிரதமர் மோடி தன் ஆட்சியில் இந்திய குடியுரிமை அளிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
22-ஜூலை-201921:59:16 IST Report Abuse
Indhuindian The moment she becomes a citizen, she will join the fundamentalists here and would blabber about intolerance like Nazarudeen Shah and his like
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
23-ஜூலை-201903:12:18 IST Report Abuse
BoochiMarunthuஹிந்து பழமைவாதம் முலீம் பழமைவாதை சீக்கிரம் மிஞ்சும் அப்போ பங்களாதேஷ் மேல் என்று கிளம்பிவிடுவார்...
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
22-ஜூலை-201921:56:33 IST Report Abuse
Indhuindian She should be immediately deported. India has been very kind and hospi to her. But when her visa was not exted, she conducted in a very disgusting manner. Let her get back to Bangladesh and face the music. How is she different from other illegal migrants
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
23-ஜூலை-201908:34:18 IST Report Abuse
Pannadai Pandianஏண் உனக்கு இந்த கொலைவெறி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X