அரசியல் செய்தி

தமிழ்நாடு

போலி ராஜினாமா கடிதம்: குமாரசாமி புகார்

Added : ஜூலை 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
போலி ராஜினாமா கடிதம்: குமாரசாமி புகார்

பெங்களூரு: கர்நாடகா அரசியலில், அடுத்தடுத்து அதிரடி அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டதாகவும் அதன் கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி விட்டதாகதும் செய்திகள் பரவின.
இது குறித்து குமாரசாமி கூறுகையில் நான் ராஜினாமா செய்து, கையெழுத்திட்டது போன்று போலி கடிதத்தை கவர்னரிடம் கொடுத்ததாக செய்தி பரவுகிறது. அடுத்த முதல்வராக வேண்டும் என்ற பேராசையில் சிலர் இது போன்ற தவறான செய்தியை பரப்புகின்றனர் என்றார்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-201902:26:06 IST Report Abuse
Allah Daniel இந்த அழுமூஞ்சி குமாரசாமியும், இவர் அப்பா தூங்குமூஞ்சி தேவா கௌடாவும், பதவிக்காக வெட்கமில்லாமல் என்னவேணுமானாலும் செய்வார்கள்...
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
22-ஜூலை-201922:58:36 IST Report Abuse
S.BASKARAN தான் முதல்வராக தொடர இயலாத நிலை உள்ளபோது இவர் மற்றவர்கள் இதற்கு ஆசை படுகிறார்கள் என்று குறை கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X