வெள்ள பலி 166 ஆக அதிகரிப்பு

Added : ஜூலை 23, 2019
Advertisement
அசாம், பீஹார், வெள்ளம், பலி, 166,

பாட்னா: பீஹார் மற்றும் அசாம் மாநிலங்களில், வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 166 ஆக உயர்ந்துள்ளது. பீஹாரில், 102 பேரும், அசாமில், 64 பேரும் இறந்துள்ளனர்.

நாடு முழுவதுமே பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பீஹாரில், 12 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இங்கு, 73 லட்சம் பேரும், அசாமில், 18 மாவட்டங்களில், 39 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு மாநிலங்களிலுமே, தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அசாம், கஜிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில், 12 காண்டா மிருகம் உட்பட, 141 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X