நீதிபதி நியமனம் மத்திய அரசு பதில்

Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.குரேஷியை மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் மத்திய அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ‛இந்த நியமனம் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். முடிவெடுக்க மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும்' என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAS - chennai,இந்தியா
23-ஜூலை-201917:45:37 IST Report Abuse
RAJAS கொலிஜியத்தின் முறைப்படி நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சதாசிவமே பின்னர் பிஜேபியின் கேரளா கவர்னர் ஆனார். இதில் அரசுகள் தலையிட்டால் கட்சிக்காரர்கள் தான் இனி ஜட்ஜுகளாக வர முடியும். ஏற்கனவே அரசு வழக்கறிஞ்சர்கள் திறமை எல்லோருக்கும் தெரியும். இதில் கொடுமை காவிரி போன்ற வழக்குகளில் இவர்களை நம்பாமல் அரசு கோடிக்கணக்கில் சம்பளத்திற்கு வெளி வக்கீல்களை Appoint செய்கிறது. மத்திய அரசு தலையிட்டால் மாநில அரசுகளும் judges நியமனத்திற்கு தலையிடும். ஏற்கனவே தமிழ் நாட்டில் அரசுகள் தங்களுக்கு வேண்டிய சிலருக்கு conferred IAS மற்றும் IPS கொடுத்து ஊழல் வேட்டை நடக்குகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
23-ஜூலை-201913:10:00 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கொலீஜியம் நியமிக்கும் நீதிபதிகளுக்கு இனி சம்பளம் மற்றும் இதர படிகள் இல்லை என்று சட்டம் கொண்டுவரவேண்டும். பிறகு தான் கொலிஜியம் ஒழியும் .
Rate this:
Share this comment
RAJAS - chennai,இந்தியா
23-ஜூலை-201918:00:01 IST Report Abuse
RAJASஜெயராமன். கோர்ட் மூலம் வரும் வருமானம் (Fine , court fee, Damages )எல்லாம் அரசு கஜானாவிற்க்கே போகிறது என்று உங்களுக்கு தெரியுமா. சில பதவிகள் Constitutional Post என்று தெரியுமா. அவர்களை அரசால் கட்டு படுத்த முடியாது என்று தெரியுமா. உதாரணம் Election Commission நாம் எழுதுவது மற்றவர்களை தெளிவு படுத்த வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
23-ஜூலை-201909:08:05 IST Report Abuse
GMM குடி மக்கள் அரசுக்கு அதிக அதிகாரம் வேண்டும். நீதித்துறை அரசின் ஒரு அங்கம். மக்கள் பிரதிநிதிகள் தான் மத்திய அரசு. நீதிபதிகளை நீதிமன்றம் தேர்வு செய்வது மாறவேண்டும். வக்கீல் பதிவு நீட் தேர்வு செய்து அங்கீகரிக்க வேண்டும். வழக்குகள் முறையாக நடத்த படுகின்றதா என கண்காணிக்க அரசு அமைப்பு வேண்டும். அரசியல்வாதிகள், நீதிமன்ற அதிகாரம் முறை படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
23-ஜூலை-201918:00:20 IST Report Abuse
Darmavanஇதை செய்ய மத்திய அரசுக்கு துணிவு வேண்டும். கொலீஜியும் முறை ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் அரசைத்தான் ஆள அதிகாரம் கொடுக்கிறார்கள் கோர்ட்டுக்கு அல்ல எனவே கோர்ட் அரசுக்கு உயர் அதிகாரமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது....
Rate this:
Share this comment
RAJAS - chennai,இந்தியா
23-ஜூலை-201918:04:02 IST Report Abuse
RAJASநீதித்துறை அரசின் ஒரு அங்கமே கிடையாது. நீதித்துறை அரசின் அங்கமாக மாறினால் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஊழல்களை யார் கேட்பது....
Rate this:
Share this comment
RAJAS - chennai,இந்தியா
23-ஜூலை-201920:27:52 IST Report Abuse
RAJASDarmavan . //////மக்கள் அரசைத்தான் ஆள அதிகாரம் கொடுக்கிறார்கள் கோர்ட்டுக்கு அல்ல///// ஆனால் அதே மக்கள் தான் அரசை எதிர்த்தும் கேரட்டில் கேஸ் போடுகிறார்கள். டிராபிக் ராமசாமி, அறப்போர் இயக்கம் யாரை எதிர்த்து கேஸ் போடுகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X