டிரம்ப் தலையீடா?: ஜெய்சங்கர் விளக்கம்

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியது தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.






காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதாக கூறிய டிரம்ப் பேச்சு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்., இடதுசாரி உள்ளிட்ட எதிர்கட்சியினர் சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கினர்.
இதனையடுத்து இன்று கூடிய ராஜ்யபாவில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறியதாவது; காஷ்மீர் விவகாரம் என்பது இரு நாட்டு பிரச்சனை. இதனை இரு தரப்பினர் மட்டுமே பேசி தீர்க்க முடியும். காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுடனான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.





காஷ்மீர் விவகாரத்தில் பிற நாட்டு தலையீட்டை இந்தியா விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்பை தலையிடுமாறு பிரதமர் மோடி எப்போதும் கேட்டது இல்லை. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
23-ஜூலை-201919:47:42 IST Report Abuse
blocked user மிரட்டல், உருட்டல், பிரட்டல் எல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு அத்துப்படி. இல்லை என்றால் பாக்கிகளை பெரிய பிசுக்கோத்து என்று நினைத்து ஆப்கான் பிரச்சினையை தீர்க்க வழி கேட்பார்களா? பிரச்சினைக்கு மூல காரணமே பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவுதான். அதை அமெரிக்கா புரிந்து கொண்டு பேசுவது கேவலம் என்று டிரம்புக்கும் கூட தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
23-ஜூலை-201917:50:51 IST Report Abuse
ஆப்பு ட்ரம்ப்பிடம் மோடி ஐயா எதுவும் கேக்கலை. சரி அதை மோடி ஐயாவே சொல்ல வேண்டியதுதானே...
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
23-ஜூலை-201919:06:12 IST Report Abuse
Ram Sekar"ஆப்பு" அப்புறம் எதுக்கு வெளியுறவு துறை அதிகாரியா, தூதரா இருந்த ஜெய்ஷ்ங்கரை வெளியுறவு அமைச்சரா நியமிக்கணும்?.இது வெளியுறவு துறை பொறுப்பு, அதன் அமைச்சர் சொல்லிட்டார். ஆமாமா, திமுக, காங்கிரஸ் அப்புறம் தமிழக நடுநிலை அறிவாளிகள் எதுக்கெடுத்தாளும் "மோடி" சொல்லணும், மோடி பேசணும் என்று 2014 -ல இருந்து எல்லோரும் புலம்புறது தெரியும். ஏம்பா ஆப்பு, மேலும் உனக்கு ஆப்பு தேவைன்னா கேட்டு வாங்கிக்கோ, இல்லனா நீயே போயி அப்புல உக்காந்துக்கோ, இப்படி தேவை இல்லாம புலம்பாத....
Rate this:
Share this comment
Cancel
23-ஜூலை-201917:12:41 IST Report Abuse
முருகன் இது அரசியல் கலந்த 100 சதவீத பொய். டிரம்பிற்கு நாம் ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்குவது பிடிக்கவில்லை அதன் தாக்கத்தினால் இந்த பொய் அவிழ்த்து விட்டு , மோடி எதிர்ப்பாளர்கள் மெல்வதற்கு அவள் கொடுத்துள்ளார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X