நிர்மலா சீதாராமனுடன் ஓபிஎஸ் சந்திப்பு

Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
நிர்மலா சீதாராமன், நிதி வழங்க கோரிக்கை, ஓ.பி.எஸ்.சந்திப்பு

புதுடில்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் சந்தித்தார்.
தமிழகத்தின் துணை முதல்வரும் மாநில நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் டில்லி சென்றுள்ளார். நேற்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அவர் சந்தித்தார். நிதி அமைச்சகம் அமைந்துள்ள டில்லி நார்த் பிளாக்கில் உள்ள நிர்மலா சீத்தாராமனின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடந்தது.

அப்போது தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை விரைந்து வழங்கக் கோரும் கோரிக்கை மனுவை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
23-ஜூலை-201915:49:56 IST Report Abuse
PANDA PANDI உள்துறை நிதி அருமை. மரியாதையை நிமித்தமாக என்று நம்புவோமாக ஹா. உங்கள் திருவிளையாடலில் இதுவும் ஒன்று.
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-201915:16:37 IST Report Abuse
Nepolian S நல்ல வேளை காலில் விழவில்லை
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
23-ஜூலை-201913:16:58 IST Report Abuse
Suri அப்போ விமான படையின் தனி விமானம் கொடுத்த கணக்கை நேர் செய்ய சென்றிப்பாரோ?? இருவருக்கும் ரோஷம் கம்மி.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
23-ஜூலை-201917:19:59 IST Report Abuse
Balajiஆமா. டெலிபோன் எக்சேஞ் திருட்டு, 2G திருட்டு எல்லாம் பண்ணவங்களுக்கு ரோஷம் தாஸ்தி....
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
23-ஜூலை-201919:44:00 IST Report Abuse
BoochiMarunthuபொய் வழக்குகள் என்று உலகத்துக்கே தெரியும் . 2ஜி வழக்கில் ஒரு சின்ன துண்டு பேப்பர் கூட பிஜேபி கொடுக்கவில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X