தமிழகம் போல எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: சித்தராமையா கோரிக்கை

Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
கர்நாடகா, தமிழகம், சித்தராமையா, எம்எல்ஏ, தகுதி நீக்கம்,

பெங்களூரு: சட்டசபையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியின் குமாரசாமி பேசியதாவது: தமிழகத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,க்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது கொறடா உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. சபாநாயகர் முடிவை கோர்ட் ஏற்று கொண்டது. தமிழகத்தை பின்பற்றி அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் கட்டாயம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தக்கூடாது.


ஒருவர் ராஜினாமா செய்யும் போது முழு மனதுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ராஜினாமா முன் குதிரை பேரம் நடந்தது உறுதி எனில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யலாம். சபாநாயகர், தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை காக்க வேண்டும்.


பாஜ., தற்போது செய்வது குணப்டுத்த முடியாத வியாதி. இந்த வியாதியை கண்டுகொள்ளாவிட்டால், எந்த மாநிலத்திலும் ஆட்சி செய்ய முடியாது. எடியூரப்பா ஆட்சியை கடந்த முறை, முதுகில் குத்தியவர்கள் தங்கள் அருகில் அமர்ந்துள்ளனர். பின்வாசல் வழியாக வரும் எந்த அரசும் அதிக நாட்கள் பதவியில் நீடிக்க முடியாது. கர்நாடகாவில் இன்று கறுப்பு நாள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Bangalore,இந்தியா
23-ஜூலை-201919:46:18 IST Report Abuse
Murugan Earlier in 2015 the same congress , even for the corporation election, kidnapped around suyetchai MLA's and kept them in Kerala for 15 days, and brought them directly to the election and captured the corporation positions. Later the news came they paid 15 crore to each one of them for their vote . For corporation election they did this. If they did earlier, why can't BJP?
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
23-ஜூலை-201919:30:32 IST Report Abuse
Subburamu Krishnaswamy In Tamil Nadu those MLAs were not resigned from the Assembly. But in Karnataka all the 15 MLAs have tendered their resignation to the Speaker in person. If the ruling parties have voters support let them stand in the bye elections, after getting elected from the bye elections they can again form the government. The present ruling coalition experienced the humiliating defeat in the Lok Sabha elections. Is it against Rahul or state government coalition ? Will siddaramaiah accept the Lok Sabha elections are not against state leadership , but against Rahul. Whether the state congress party leaders have the courage to talk about central leadership failure. Even now Rahul has not bothered about Karnataka turmoil and not even pay a last respect to Sheela Dixit. He is enjoying holidays in USA and doing anti national activities from staying in USA. Congress leader is ly talking about horse trading? Will he has any Wisdom by allowing Kumarasamy to sit in the CM post. Is it a proper coalition and accep to all congress MLAs.
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
23-ஜூலை-201918:55:54 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இது திமுகவின் வியாதி என்றே சொல்ல வேண்டும். காங்கிரஸ், இனிமேலும் திமுகவுடன் உறவில் இருக்க வேண்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X