கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: தமிழக அரசு விளக்கம்

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்டெர்லைட் ஆலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,  சென்னை ஐகோர்ட்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட துப்பாக்கிச்சூடு காரணம் அல்ல. சுற்றுச்சூழல் சார்ந்த நிபந்தனைகளை தொடர்ந்து மீறியதால், ஆலை மூடப்பட்டது. நீர்நிலைகளை தெரிந்தே மாசுபடுத்துவதை எப்படி அனுமதிக்க முடியும் எனக்கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-ஜூலை-201912:03:59 IST Report Abuse
Cheran Perumal வைகுண்டராஜனின் மற்றும் வேறு பல ஆலைகளின் கழிவுகளை ஏன் சோதிக்கவில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X