குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் மோடி

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (24)
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடி குழுந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.


இன்ஸ்டாகிராமில் புகைப்படம் :


பிரதமர் மோடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழுந்தையுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார் என்று மட்டும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.


5 லட்சம் லைக்குகள் :

சிறிது நேரத்திற்குள் அந்த புகைப்படங்களுக்கு 5 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். புன்சிரிப்புடன் பிரதமர் மடியில் தவழும் அந்த அழகான குழந்தை யாருடையது? என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரோகித் மகளா ; அமித்ஷா பேத்தியா?

சிலர் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவின் மகளாக இருக்கலாம் என்றும், வேறு சிலர், அந்த குழந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேரனாக இருக்கலாம் என்றும் கணித்துள்ளனர்.

ஊகத்தில் பலரும் பலவிதமாக கருத்து பதிவிட்டாலும், உண்மையில் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. அதையும் மோடி தெரிவித்தால் தான் தெளிவாகும் என்கின்றனர், நெட்டிசன்கள்.


Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-ஜூலை-201910:08:52 IST Report Abuse
Malick Raja இதெல்லாம் ஓவராக அல்லவா தெரிகிறது .. நேருவுக்குக் குடும்பம் இருந்தது பேரன்கள் வரை பார்த்தார் .. ஆனால் நம்ம மோடி அண்ணனாக மட்டுமே இருக்கிறார் .. ஆக இவர் வழிதனி .. இவர்வாழ்க்கை தனித்தன்மை ..
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஜூலை-201914:23:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni நேருவும் குழந்தைகளிடம் ரொம்பவே விருப்பம் உள்ளவரென்று உலகமே அறியும் இப்போது நவம்பர் 14 குழந்தைகள் தினமாத்தான் கொண்டாடுறோம் அதேபோல இவர் பிறந்த நாளையும் குட்டி குழந்தைகள் தினம் என்று கொண்டாடலாமா , சில்ட்ரன்ஸ் டே வேறு பேபி'ஸ் டே வேறு ரெண்டுவயசுக்குள்ள இருக்கும் எல்லா குழந்தைகளையும் கொண்டாடுவோம்
Rate this:
Share this comment
Cancel
24-ஜூலை-201912:10:22 IST Report Abuse
Shankar Ramachandran The infant is grand child of BJP RS MP from MP , Shri Satyanarayan Jatiya
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X