சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் திமுக மாஜி மேயர் உமாமகேஸ்வரி வெட்டிக்கொலை

Updated : ஜூலை 23, 2019 | Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (10)
Advertisement
நெல்லை, முன்னாள் மேயர், உமா மகேஸ்வரி, வெட்டிக்கொலை

திருநெல்வேலி: நெல்லையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.

ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


கடந்த 1996 ல் உமா மகேஸ்வரி திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூலை-201909:09:19 IST Report Abuse
Thiagu சாதிக் பாட்சா கேஸ் போல இதுவும் ஒன்னு விடுங்கப்பா
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
24-ஜூலை-201921:16:19 IST Report Abuse
konanki உ பி முதல்வர் பதவி ஏற்றவுடன் இது போன்ற கூலிப்படைகளை தயவு தாட்சண்யம் இன்றி அடக்குமாறு போலீஸ்க்கு உத்தரவு இட்டு சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். ஆனால் இங்கு இரண்டு கட்சிகளும் கல்லா கட்டுவதில் தான் குறி.
Rate this:
Share this comment
Cancel
kannan - Madurai,இந்தியா
24-ஜூலை-201915:21:41 IST Report Abuse
kannan ஆக ஆளும் அதிமுக அரசே இதற்க்கு காரணம். ஆக எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும். ஆக ....... ஆக ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X