ஒட்டெடுப்பில்பங்கேற்காத மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. நீக்கம்

Added : ஜூலை 23, 2019 | கருத்துகள் (4)
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் மாயாவதி.

கர்நாடக சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. மகேஷ் , நம்பிக்கை ஓட்டெடுப்பில், பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-ஜூலை-201911:34:56 IST Report Abuse
Cheran Perumal இனி மாயாவதிக்கு கர்நாடகத்தில் வேலையில்லை.
Rate this:
Share this comment
Cancel
naalu kodi - chennai,இந்தியா
24-ஜூலை-201910:00:56 IST Report Abuse
naalu kodi நானூறு கோடி பேரம் பேசிட்டிருக்கும் போது நாலு கோடிக்கு விலைக்கு போயிட்டானேன்னு மாயா ஒரே கடுப்பு போங்க என்ன இருந்தாலும் லெட்டர் பேடு உள்ளவரை மாயா கட்சி உண்டு
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
24-ஜூலை-201907:38:57 IST Report Abuse
Pannadai Pandian ஒரு ஆணியையும் புடுங்க முடியாது….
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X